Year comes to an end. Too much research ends this year. Wish you all very Happy New Year!
பாடினேன் பாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயுயிர் இடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் களவியே கருதி,
ஓடினேன் ஓடி உயிவதோர் பொருளால் உன்னர்வேனும் பெரும்பதம் தெரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுக்கொண்டேன், நாராயணா என்னும் நாமம்.
- ஸ்ரீ நாலாயிர திவ்வியப்பிரபந்தம்.
Read Next
Seminar - click here to open