எனது இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு நன்றி! என்னடா "Aliens were around" என்று பெயர்வைத்துக்கொண்டு ஏலியன்ஸை பற்றி எதுவும் சொல்லாமல் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாத தலைப்புகளில் நிறைய எழுதிஉளேன் என்று சிந்திக்கிறீர்களா?
இந்த Map(குமாரி கண்ணடம்) என்ன கூறுகிறது? இது உண்மையானால்? உலக வரலாறு என்னாகும்? இது உண்மை. இது சத்தியம் என்பதை நிரூபிக்கத்தான் இந்த இணையதளம். ஆதித்தமிழர்கள் தான் நாமதேடும் Aliens(people who have used alien technology to build monuments, cultures and life-styles). ஏன்னென்றால் தமிழன் தான் இந்த கோவில்களுக்கும், Alienகளுக்கும் விடைசொல்லமுடியும். ஆதிமனிதன் ஒரு தமிழன் என்பது ஒரு hypothesis. இதை நானும் என்னை சார்ந்தவர்களும் நிரூபிக்க பாடுபடுவோம்! (Translate with Google and read it for a fun!)
Begin the Journey:
தமிழன் உலகம் முழுவதும் வாழ்ந்தான் என்பதற்கு சான்றுகள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.