அடங்கிய விருத்தியான் என்றுஅறிந்தபின் செறிந்த மண்ணின்
குடம்பையுள் புழுமுன் ஊதும்
குளவியின் கொள்கை போலத்
தொடங்கிய குருவும் ஆன்ம
சொரூபமே மருவ வேண்டி
உடம்பினுள் சீவனைப் பாரத்து
உபதேசம் ஓதுவரே
-- தென்புலத்தான், தென்மதுரை
Read Next
Seminar - click here to open
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.