இன்று உங்களை ஒரு சித்தர் மலைக்கு கூட்டி செல்லபோகிரேன். இதற்கு நீங்கள் சில வரலாற்று உண்மைகளை தெரிந்திருக்க வேண்டும். இராமாயண காலகட்டத்தில் இந்திய பூகோளம் எப்படி இருந்தது என்பதை அறிந்திருக்க வேண்டும். கேரளம் என்பது கிடையாது. பொதிகை மலை உச்சியில் ராமர் நின்று சீதையை தெடியதாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த அடர்ந்த காட்டு பகுதில் உங்கள் பயணம் துவங்குகிறது. கபாடபுரம் என்ற நகரத்தில் வரிசையாக மலை தொடர்களும் அந்த மலைகளுக்கிடையே கவசிகா நதி பாய்ந்து கொண்டிருந்தது. நீங்கள் அந்த மலையை ஏறிபார்க்க முயற்சிக்கிரீர்கள். நீங்கள் அந்த மலையை ஏற ஏற காலம் பின்னோக்கி செல்கிறது நீங்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறிர்கள். செல்லும்வழியில் கவசிகா நதியில் உங்களை மூழ்கியபடி ஒருவழியாக மலை உச்சிக்கு வந்து அடைகிறிர்கள். அங்கு நீங்கள் ஒரு 8 அடி உயரம் உள்ள ஒரு முதியவரை பார்க்கிறீர்கள். ஒரு மரத்திற்கு கீழே அமர்ந்து தியானதில் இருக்கிறார். நீங்கள் ஒரு ராஜ வேடத்தில் இருப்பதை உணர்கிறீர்கள். இப்பொழுது என்ன செய்ய போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். அவர் முன்னே நீங்களும் அமர்ந்து அவரை போல் தவம் செய்ய முயல்கிரீர்கள். நீங்கள் ராஜ வேடத்தில் இருப்பதை உணர்கிறீர்கள். உங்கள் தவம் ஆழமாக செல்கிறது. சில நேரம் கழித்து நீங்கள் தவத்தை முடித்து விட்டு அந்த மலை உச்சியில் இருந்து இறங்கிவருகிரீர்கள். இறங்க இறங்க நிகழ்காலத்தை நோக்கி வருகிறீர்கள். சமவெளி அடைந்தவுடன் நீங்கள் நிகழ் காலத்தை உணர்கிறீர்கள். உங்களை சுற்றி கொண்டாட்டங்களை உணர்கிறீர்கள்.
நீங்கள் ஏறியது ஒலம்பா மலை. அது இணையதளத்தின சோழர்புரதில் உள்ளது. இப்போது நீங்கள் கண்களை திரக்களாம். உங்கள் இறைகாட்சி எப்படி இருந்தது. நீங்கள் இந்த இறைகாட்சியை உணர முடிந்திருந்தது என்றால் அந்த பெருமை உங்கள் பெற்றொரையே சாரும். அவர்களுக்கு ஒரு நன்றி சொல்லிவிடுங்கள். உங்களால் உணர முடியலை என்றால் கண்களை மூடிய படி இந்த பதிவை படித்து பார்க்கவும். இயலவில்லை என்றால் கவலை வேண்டாம் இந்த Mount Olympus முருகன் உங்களுக்கு துணையாக இருப்பான். இந்த இணையதளத்தில் இருக்கும் பல பதிவுகள் உங்களுக்கு உதவும். ஓம் சரவணபவ.
இந்த முருகனை பாடியபோது
இறைகாட்சி என்பது ஒருவர் மற்றொருவருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அதை செய்ய முயல வேண்டாம். நீங்கள் கண்டதை மாற்றவரால் காண முடியாது. பகிரவும்!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.